Welcome to Jettamil

சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு

Share

சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு

சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு நேற்று இடம்பெற்றது.

நேற்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் (சுயேட்சைக்குழு -14) தலைவரும்-முதன்மை வேட்பாளருமாகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை