Welcome to Jettamil

2022ம் ஆண்டிற்கான சிறந்த விமான சேவை பட்டியலில், கட்டார் விமான சேவைக்கு முதலிடம்

Share

2022ம் ஆண்டிற்கான சிறந்த விமான சேவைக்கான பட்டியலில், கட்டார் விமான சேவை முதலிடத்தைப் பிடித்துள்ளது.

விமான சேவையின் தரம், சேவை, நிலைத்தன்மை, புதிய வசதிகள், பயணிகளின் வசதி, பணியாளர்கள் சேவை, பாதுகாப்பு உள்ளிட்ட பலவற்றின் அடிப்படையில் இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டும் கட்டார் விமான சேவை நிறுவனமே இந்த பட்டியலில் முதலிடம் வகித்தது.

இந்த பட்டியலில், ஏர் நியூசிலாந்து மற்றும் எதிஹாட் ஏர்வேஸ் ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.

ஒஸ்ரேலியாவின் குவாண்டாஸ், குறிப்பாக பாதுகாப்பு அம்சத்தில், தொடர்ந்து உலகின் சிறந்த விமான நிறுவனங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை