Welcome to Jettamil

கிளிநொச்சியில் இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்…

Share

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது போராட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது அலுவலகம் முன்பாக ஏ9 வீதியில் இடம்பெற்றது.

சர்வதேச மனித உரிமை நாளாக அனுஸ்டிக்கப்படும் இன்று (30) குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று இடம்பெற்றது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை