Welcome to Jettamil

சதொச நிறுவனம் மேலும் மூன்று  பொருட்களின் விலைகள் குறைப்பு

Share

மூன்று பொருட்களின் விலையை மேலும் குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிவப்பு அரிசி, சிவப்பு பருப்பு மற்றும் டின் மீன் ஆகியவற்றின் விலைகள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, உள்நாட்டு சிவப்பு அரிசி கிலோவொன்றின் விலை 205ரூபாவாகவும், சிவப்பு பருப்பு கிலோவொன்றின் விலை 389 ரூபாவாகவும், 425 கிராம் டின் மீனின் விலை 540 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை