ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (23) பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்தார். அதன்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
தேர்தல் திகதி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்னும் உத்தியோகபூர்வ தீர்மானம் எடுக்கவில்லை என வலியுறுத்தினார்.