Sunday, Jan 19, 2025

ஆண்டின் முதல் விண்கல் மழை இன்று காணலாம்!

By jettamil

ஆண்டின் முதல் விண்கல் மழை இன்று காணலாம்!

2025 ஆம் ஆண்டின் முதல் விண்கல் மழை இன்று (03) வெள்ளிக்கிழமை இரவு தென்படும் என விண்வெளி விஞ்ஞானி மற்றும் பொறியியல் விரிவுரையாளர் கிஹான் வீரசேகர தெரிவித்தார்.

வடகிழக்கு வானில் அதிகாலை ஐந்து மணிக்குள் இந்த விண்கல் மழையை வெற்று கண்களால் தெளிவாக காண முடியும் என அவர் கூறினார்.

vinkal

இந்த விண்கல் மழையை 12ஆம் தேதி வரை காண முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு