சற்று முன்னர் யாழ் செம்மணி சந்தியடியில் மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் மோதி கோர விபத்து இடம்பெற்றிருக்கின்றது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் டிப்பர் வாகனத்திற்குள் அகப்பட்டு நசுங்கிபோயுள்ள நிலையில் காணப்படுகின்றது. எனினும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சிறு காயங்களுக்குள்ளானதாகவும் கூறப்படுகின்றது.