நேற்றையதினம், கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு, தலைவர் பிரபாகரனின் படம் பொறித்த ரீசேட்டுடன் மாவீரர் நினைவேந்தலில் கலந்துகொள்வதற்காக வந்த இளைஞர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.