Welcome to Jettamil

அதிரடியாக உயர்ந்த பெரிய வெங்காயத்தின் விலை…!

onion

Share

அதிரடியாக உயர்ந்த பெரிய வெங்காயத்தின் விலை

நாட்டில் தற்போது பெரிய வெங்காயம் ஒரு கிலோ 400 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்பனையாகி வருவது தொடர்பில் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பெரிய வெங்காயத்தின் விலை உயர்வு தொடர்பில் கருத்து தெரிவித்த வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பி.எம். அத்தபத்து,

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ள நிலையில் மூன்று மாதங்களுக்கு பெரிய வெங்காயத்தை வழங்குமாறு இந்திய உயர்ஸ்தானிகரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகை திருமதி ரம்பாவுடன் புகைப்படங்களை எடுத்த மாணவிகள்

இதன் அடிப்படையில் அடுத்த வாரத்திற்குள் நாட்டுக்கு தேவையான அளவு வெங்காயம் கிடைத்துவிடும் என்பதால் வெங்காயத்தின் விலை குறைவடையும் எனவும் தெரிவித்தார்.

கீரிமலை ஜனாதிபதி மாளிகை அளவீட்டுப்பணி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை