Welcome to Jettamil

மின் கட்டண திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் செயற்பாடு நிறைவு

Share

மின் கட்டண திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் செயற்பாடு நிறைவு

மின் கட்டண திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் செயற்பாடு இன்றுடன் நிறைவடையவுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொதுபயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்ணான்டோ, மின்சார விநியோக செலவு அதிகரித்துள்ளமை உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில்,

எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு இலங்கை மின்சார சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் மின்சார கட்டண திருத்தத்தை மேற்கொள்ள எதிர்ப்பார்ப்பதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை