Welcome to Jettamil

கொட்டடி பிள்ளையார் கோயில் ஆலயத்தின் பிள்ளையார் சிலை கடையர்களால் உடைத்து எடுத்துச் செல்வதற்கு எடுத்த முயற்சி தோல்வி!

Share

பருத்தித்துறை கொட்டடி பிள்ளையார் கோயில் ஆலயத்தின் முகப்பில் உள்ள பிள்ளையார் சிலை கடையர்களால் உடைத்து எடுத்துச் செல்வதற்கு முயற்சி நேற்றிரவு இடம்பெற்றிருக்கிறது.

பருத்தித்துறை கொட்டடி பிள்ளையார் கோயில் ஆலயத்தின் முகப்பில் உள்ள பிள்ளையார் சிலை உண்டியலுடன் காணப்படுகிறது.

இந்நிலையில் இன்றைதினம் காலை அடியவர் ஒருவர் குறித்த சிலையை வழிபட்ட போது பிள்ளையார் சிலையின் கால் பகுதி உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளார்.

இந்த சிலையும், அமைக்கப்பட்டிருக்கும் பீடமும் கம்பிகளால் பிணைக்கப்பட்டுள்ளதால் சிலையை அப்புறப்படுத்தும் முயற்சி கைகூடவில்லை என அடியார்கள் சிலர் தெரிவிக்கப்படுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை