இலங்கை – ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் இன்று
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்றில் இலங்கை பங்கேற்கும் இறுதிப் போட்டி இன்று (28) நடைபெறவுள்ளது.
அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட அணிக்கு எதிரான போட்டி இன்று (28) பிற்பகல் 01.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
போட்டித் தொடரின் ‘சி’ குழுவில் போட்டியிடும் இலங்கை, தான் பங்குபற்றிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அக்குழுவில் இரண்டாம் இடத்தில் உள்ளதுடன், அவுஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது.