இலங்கை முழுவதும் வியாபித்துள்ள ABANS நிறுவனத்தில் Trainee credit executive வேலைவாய்ப்புக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..
ஆர்வம் உள்ளவர்கள் குறித்த வேலைக்கு மின்னஞ்சல் ஊடாக உங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.
ORGANIZATION : ABANS GROUP
POST : Trainee credit executive