வல்வெட்டித்துறை பட்டப்போட்டி 2025
பட்டப்போட்டி 2025: நேற்றைதியம் தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் மிகப் பிரமாண்டமாக பட்டப்போட்டி வழமைபோன்று கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று இருந்தனர். மழையுடனான காலநிலைக்கு மத்தியிலும் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற பட்டப் போட்டியின் காணொளி கீழே வருமாறு…