Welcome to Jettamil

களனிப் பல்கலைக்கழகத்தினால் உளர்சார்ப்புப் பரீட்சைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..!

Share

களனிப் பல்கலைக்கழகத்தினால் 2020/2021 கல்வியாண்டுக்கான
பின்வரும் 6 கற்கைநெறிகளுக்கான உளர்சார்ப்புப் பரீட்சைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

Bachelor of Arts (Honours) Degree in Translation Studies.

Bachelor of Science (Honors) degree in Speech & Hearing Sciences (SHS).

Bachelor of Science Honours in Management and Information Technology (MIT).

Bachelor of Business Management Honours in Financial Engineering.

Bachelor of Arts (Special) Degree in Film and Television Studies.

Bachelor of Science Honours in Sports Science.

போன்ற கற்கைக்கான உளர்சார்ப்புப் பரீட்சைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

முடிவுத்திகதி : 13.06.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவங்களை ONLINE மூலமாக மாத்திரம் சமர்ப்பிக்க வேண்டும்.

ONLINE விண்ணப்பத்திற்கான இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.

முழு விவரம் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

இந்த பதிவை மற்றவர்கள் பயன்பெற பகிர்ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.

முழு விபரம் : Download

Online Application : Apply Now

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை