கல்லூரி மாணவர்களின் வேற லெவல் காமெடி நடன வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் மிகப்பெரிய சிரிப்பலையை ஏற்படுத்தி வைரலாக பரவி வருகிறது..
கல்லூரி விழாக்களின் போது பொதுவாக மாணவிகள் நடனம் ஆடினால் தான் அது இணையத்தில் வைரலாகுவது வழமை. ஆனால் இங்கு வித்தியாசமாக மாணவர்கள் குழுவாக இனைந்து ஆடிய ஒரு வீடியோ இணையத்தை ஆக்கிரமித்து பரவி வருகிறது என்றே கூறலாம்…
அந்த அளவிற்கு இந்த வீடியோ பார்ப்பவர்களை மகிழ்வித்து சிரிக்க வைத்து இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோ பதிவு இரண்டு வருடங்களுக்கு முன்பே நாகர்கோவிலில் அமைந்துள்ள தனியார் கல்லூரி ஒன்றில் விழாவில் எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த வீடியோவுக்கு தற்போது பல கருத்துக்களும் அந்த மாணவர்களை பாராட்டி வந்த வண்ணமே உள்ளன…
நீங்கள் எதிர்பார்த்து வந்த வீடியோவை இங்கே பாருங்கள்.