Jet tamil
சினிமா

சர்வர் சுந்தரம்” திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு…

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் திரைப்படத்தின் வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி அடுத்த மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சந்தானம் நடித்துள்ள பாரிஸ் ஜெயராஜ் படமும் அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்திருக்கிறார். இவர்களோடு பிஜேஷ் கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், சுவாமிநாதன்,  ராதா ரவி, செஃப் தாமோதரன்,  வெங்கடேஷ் பட் உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர்.

Related posts

விஜய் தொலைக்காட்சி மேடையில் கலக்கவுள்ள யாழ். குயில் பிரியங்கா!

kajee

குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் மறைவு: திரைப்பிரபலங்கள் சோகத்தில்

jettamil

நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்

jettamil

நடிகர் விஜய் முதல்வராக வர வேண்டுமென கடா வெட்டி விருந்து

jettamil

வடமராட்சி மண்ணில் இசைக்குயில் கில்மிசாவுக்கு மாபெரும் கௌரவிப்பு விழா

jettamil

கில்மிஷா,அசானி இருவரும் இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

jettamil

Leave a Comment