Welcome to Jettamil

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு இன்று விஜயம்!

Share

பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய தினம் கலந்து கொள்ளவுள்ளார்.

பாதுகாப்பு ஆலோசனை தெரிவுக் குழுக் கூட்டம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெறவுள்ளது.

இக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு விஜயம் செய்கின்றார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது .

அத்துடன், பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் கலந்துகொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை