Welcome to Jettamil

பசறை விபத்தில் – பதுளை வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு…!

Share

பசறை விபத்தை தொடர்ந்து பதுளை வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குருதி வழங்கி உதவுமாறு வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது.

குறிப்பாக ‘O’ வகை இரத்தம் கோரப்பட்டுள்ளது.

இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்…

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை