Welcome to Jettamil

பயணத்தடை தொடர்பில் அரசின் அதிரடி அறிவிப்பு வெளியானது…!

Share

நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரும் 14ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார் .

நாட்டில் தற்போது காணப்படும் கொரோனா பரவல் நிலையினை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை