Welcome to Jettamil

மீண்டும் சரிவை நோக்கி இலங்கை ரூபாயின் பெறுமதி..!

Share

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் சரிவை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்தியவங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்படி டொலர் ஒன்றின் விற்பனை விலை 195.21 ரூபாயாகவும் கொள்விலை 190.29 ஆகவும் பதிவாகியுள்ளன.

இதுவே நேற்று டொலர் ஒன்றின் விற்பனை விலை 191.97 ரூபாயாகவும் கொள்விலை 187.93 ரூபாயாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை