Welcome to Jettamil

யாழ், வல்லையில் கப் ரக வாகனம் விபத்து…

Share

யாழில் வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபடும் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தான கப் ரக வாகனம் வல்லை பாலத்தில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

வல்லை பாலத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்தில், சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை