Welcome to Jettamil

வேலைவாய்ப்பு, கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம்-III- வடக்கு மாகாணம்.

Share

வடக்கு மாகாண பொதுச்சேவையின் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் III (3) பதவிக்கு தற்போது விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது .

ஆட்சேர்ப்புச் செய்வதற்காக திறந்த போட்டிப்பரீட்சை மூலம் பணி வெற்றிடம் நிரப்பப்படவுள்ளது.

இப் பதவி வெற்றிடம் அரச மற்றும் நிரந்தரமானதாகும்.

ஆரம்பக் கொடுப்பனவாக 31930/= வழங்கப்படவுள்ளது.

வயது எல்லை:
விண்ணப்பதாரி விண்ணப்பத்தை ஏற்கும் இறுதித் திகதியன்று 18 வயதிற்கு குறையாதவராகவும் , 30 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும் .

விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி 31.03.2021 ஆகும் .

பதவி வெற்றிடங்கள் எண்ணிக்கை:
22 பதவி வெற்றிடங்கள்.

முழு விவரங்களுக்கு, விண்ணப்ப படிவம் பெற்றுக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

மற்றவர்கள் பயன்பெற இந்த தகவல்களை பகிர்ந்து கொள்வதுடன், வேலைவாய்ப்பு செய்திகள் தொடர்பில் உங்களது விமர்சனங்களையும் எமக்கு இங்கே அறியத்தரவும்.

முழு விபரம் : Download

விண்ணப்பம் : Download

மேலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் பண்ணி இணைந்து கொள்ளுங்கள்!

Join Whatsapp

Join Telegram

Join Facebook

join viber

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை