Welcome to Jettamil

யாழ் தமிழ் யுவதியின் கைவண்ணத்தில் வரையப்பெற்ற யாழ் மந்திரிமனை

Share

யாழ் தமிழ் யுவதியின் கைவண்ணத்தில் வரையப்பெற்ற யாழ் மந்திரிமனை

யாழ். இராமநாதன் பல்கலைக்கழகத்தின் சித்திரக்லையில் தற்போது 3ஆம் கல்வியாண்டில் பயிலும் யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த செல்வி கீர்த்திகா பாபுவின் அழகிய கைவண்ணத்தில் வரையப்பட்ட யாழ் இராதானியின் மந்திரிமனை.

தனது ஆளுமை மற்றும் திறமையினால் சுமார் 4 மணிநேரத்தில் இந்த மந்திரி மனையினை வரைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை