Welcome to Jettamil

06 நாடுகளுக்கான பயணத்தடை மீண்டும் தளர்வு…

Share

06 நாடுகளுக்கான பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அதிகாரசபையினால் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த பயணத்தடையை நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, தென்னாபிரிக்கா, நமீபியா, சிம்பாம்வே, பொட்ஸ்வானா, லெசொத்தோ, சுவிட்ஸர்லாந்து பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை