Sunday, Jan 19, 2025

2-வது டெஸ்ட்: பாகிஸ்தானுக்கு எதிரான டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு

By jettamil

2-வது டெஸ்ட்: பாகிஸ்தானுக்கு எதிரான டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு

தென் ஆப்பிரிக்கா அணி, பாகிஸ்தானுக்கு எதிரான 02 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இப்போது தென் ஆப்பிரிக்காவில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதால், தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

south africa vs pakis

இன்று, கேப்டவுனில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதன்போது, டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங்கை தெரிவு செய்துள்ளார். அதன்படி பாகிஸ்தான் முதலில் பந்துவீச உள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன்:

தென் ஆப்பிரிக்கா: மார்க்ரம், ரியான் ரிக்கல்டான், வியான் முல்டர், ஸ்டப்ஸ், பவுமா (கேப்டன்), பெடிங்காம், கைல் வெர்ரைன், மார்கோ ஜான்சன், கேஷவ் மகராஜ், ரபடா, குவேனா மபகா

பாகிஸ்தான்: ஷான் மசூத் (கேப்டன்), சைம் அயுப், பாபர் அசாம், கம்ரான் குலாம், சாத் ஷகீல், ரிஸ்வான், சல்மன் ஆகா, ஆமீர் ஜமால், மிர் ஹம்சா, குர்ரம் ஷாசாத், முகமது அப்பாஸ்

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு