Welcome to Jettamil

5 வயது சிறிமி மீது சூடு வைத்த நபர் இவர் தான் !

Share

ஏறாவூர் மிச்நகரில் 05 வயது சிறுமி ஒருவர், தாயின் இரண்டாவது கணவரால் சூடு வைக்கப்பட்ட சம்பவம் அன் நகரையே அதிர்ச்சி உள்ளாக்கியுள்ளது.

அன் நபரின் புகைப்படத்தையும், சிறுமியின் புகைப்படத்தையும் அதிர்வு இணையத்தில் இணைத்துள்ளோம். மிச்நகர் பாடசாலையில் இவ் ஆண்டு முதலாம் ஆண்டில் கல்விகற்கும் மாணவியே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

மக்களே இவனிடம் மேலும் சில பெண்கள் சிக்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஜாக்கிரதை.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை