உண்மையான நட்பு நெருக்கடி காலத்திலேயே தெரியும் – இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த சஜித் பிரேமதாச!
இலங்கையில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு, இந்தியா மீண்டும் ஒருமுறை தனது அண்டை நாட்டு நட்புறவை வெளிப்படுத்தியுள்ளது.
அவசர கால எரிபொருள் விநியோகத்தை வழங்க இந்தியா முன்வந்துள்ள நிலையில், இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் இந்தியாவிற்குப் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
We thank India for the emergency fuel support, a reminder that relationships are tested in crisis, not comfort. Let us not forget those who stood by us when it mattered. https://t.co/zXWIPwbw0G
— Sajith Premadasa (@sajithpremadasa) March 28, 2026




