Welcome to Jettamil

இன்று இரவு வானில் ஓர் அரிய காட்சி! – ஓரியோனிட்ஸ் (Orionids) விண்கல் மழை பொழிவு!

Share

இன்று இரவு வானில் ஓர் அரிய காட்சி! – ஓரியோனிட்ஸ் (Orionids) விண்கல் மழை பொழிவு!

இந்த ஆண்டின் முக்கியமான விண்கல் மழைப் பொழிவை இன்றிரவு (திங்கட்கிழமை, ஒக்டோபர் 20) பார்வையிட முடியும் என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அரிய விண்கல் மழைக்கு ஓரியோனிட்ஸ் (Orionids) என்று பெயரிடப்பட்டுள்ளது.

பார்க்க உகந்த நேரம்:

வானியலாளர்களின் கூற்றுப்படி, இந்த விண்கல் மழையை அதிகாலை 3.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை தெளிவாகக் காண முடியும்.

விண்கல் மழையைப் பார்க்க விரும்புவோர், அதன் அழகைத் துல்லியமாக ரசிக்க, மின்சார வெளிச்சத்தில் இருந்து விலகி நன்கு இருண்ட ஓர் இடத்தில் இருந்து வானத்தைப் பார்க்குமாறு வானியலாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை