Welcome to Jettamil

பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலய சிலுவையை உடைத்த இளைஞர் கைது

Share

யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலய வளாகத்தில் இருந்த  சிலுவையை உடைத்த குற்றச்சாட்டில் இளைஞர்  ஒருவரைப் காவல்துறையினர் நேற்றைய தினம் (புதன்கிழமை) கைதுசெய்துள்ளனர்.

குறித்த இளைஞர் மது போதையில் இருந்த நிலையிலேயே இவ்வாறு செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் இளவாலை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் குறித்த இளைஞரைக் கைது செய்துள்ளதுடன் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை