வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவமானது 18.08.2023 (வெள்ளி) அன்று காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 29.08.2023 (செவ்வாய்) அன்று மாலை 6.00 மணிக்கு இனிதே கொடியிறக்கத்துடன் நிறைவுறும்.
கொடியேற்றம் (1 ம் திருவிழா) –
18.08.2023 (வெள்ளி) – காலை 10.00 மணிக்கு
திருமுறைத் திருவிழா (3 ம் திருவிழா) – 20.08.2023 (ஞாயிறு) – மாலை 5.00 மணிக்கு
தங்கரதத் திருவிழா (5 ம் திருவிழா) – 22.08.2023 (செவ்வாய்) – மாலை 5.30 மணிக்கு
திருமஞ்சத் திருவிழா (6 ம் திருவிழா) – 23.08.2023 (புதன்) – மாலை 5.00 மணிக்கு
வேட்டைத் திருவிழா (9 ம் திருவிழா) – 26.08.2023(சனி) – பிற்பகல் 1.00.மணிக்கு
கைலாச வாகனத் திருவிழா (9 ம் திருவிழா) – 26.08.2023(சனி) – மாலை 5.00 மணிக்கு
சப்பரத் திருவிழா (10 ம் திருவிழா) – 27.08.2023(ஞாயிறு) – மாலை 4.00 மணிக்கு
தேர்த் திருவிழா (11 ம் திருவிழா) – 28.08.2023(திங்கள்) – காலை 9.00 மணிக்கு
தீர்த்தத் திருவிழா (12 ம் நாள்) – 29.08.2023(செவ்வாய்) – காலை 8.00 மணிக்கு
கொடியிறக்கத் திருவிழா (12 ம் நாள்) – 29.08.2023(செவ்வாய்) – மாலை 6.00 மணிக்கு
பிராயச்சித்த அபிஷேகம் – 30.08.2023(புதன்) – காலை 6.00 மணிக்கு
வைரவர் பொங்கல் – 30.08.2023(புதன்) – மாலை 3.00 மணிக்கு