Welcome to Jettamil

யாழில் மழையுடன் சேர்ந்து வீதியில் விழுந்த மீன்கள்! – ஆர்வத்துடன் பிடித்த மக்கள்!

Share

யாழில் மழையுடன் சேர்ந்து வீதியில் விழுந்த மீன்கள்! – ஆர்வத்துடன் பிடித்த மக்கள்!

யாழ்ப்பாணத்தில் பெய்த கனமழையுடன் சேர்த்து, மீன்களும் வீதியில் விழுந்த ஓர் அரிய சம்பவம் பதிவாகியுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 21) அதிகாலை முதல் யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக மழை பொழிந்தது. இந்த மழையுடன் சேர்ந்து, சிறிய மீன்களும் தரையில் விழுந்து கிடந்ததைக் காண முடிந்தது.

இந்த அரிய காட்சியை அவதானித்த மக்கள், வீதியில் விழுந்த மீன்களை ஆர்வத்துடன் பிடிப்பதைக் காண முடிந்தது.

கடந்த காலங்களிலும் இதேபோன்று மழையுடன் மீன்கள் விழுந்த சம்பவங்கள் யாழ்ப்பாணப் பகுதியில் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை