முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அரசாங்கம் 400 மில்லியன் ரூபாவை செலவிடவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (31) இடைக்கால வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் இடம்பெற்றுவரும் வேளையில் பாராளுமன்ற அறைக்கு வருகை தந்த ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.