Welcome to Jettamil

சீரற்ற காலநிலை காரணமாக அதிகரிக்கும் பாதிப்புக்கள்..!

Share

யாழில் தொடரும் சீரற்ற காலநிலையினால் சுமார் 14 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா கூறியுள்ளார்.

இந்த சீரற்ற காலநிலையால் 5 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

சேத விபரங்கள் தொடர்பில் குறித்த பிரதேச செயலகத்தினூடாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு கொழும்பு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை