ஆஞ்சநேயரின் ஜெயந்தி உற்சவம்
காவற்தெய்மான ஹீமத் ஜெய் ஆஞ்சநேயரின் ஜெயந்தி உற்சவம் இன்று யாழ்பாண மாவட்டத்தில் உள்ள விஷ்ணு ஆலயங்களில் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
அந்தவகையில் ஹீமத் ஜெய் ஆஞ்சநேயரின் ஜெயந்தி உற்சவம் இன்று வண்ணையம்பதி ஸ்ரீ வேங்கட வரதராஜப்பெருமாள் தேவஸ் தானத்திலும் இடம்பெற்றது.
இவ் உற்சவ கிரியைகளை ஆலய பிரதமகுரு செ.ரமணீதரக் குருக்கள் நடாத்திவைத்தார்
இதில் பல பகுதிகளில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டு நெய் தீபமேற்றி வழிபட்டனர்.