Welcome to Jettamil

பால்மாவின் விலை அதிகரிப்பு – பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவிப்பு

Share

நாளை முதல் பால்மாவின் விலை  அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

400 கிராம் பால்மா பொதியொன்றின் விலையினை 60 ரூபாவினாலும், ஒரு கிலோகிராம் பால்மா பொதியொன்றின் விலை 150 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியொன்று 1,345 ரூபாவுக்கும்,

400 கிராம் பொதியொன்று 540 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும் எனப் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Full Cream Milk Powder

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை