Welcome to Jettamil

வேம்படி மாணவர்களையும் பாடசாலை சமுகத்தையும் பாராட்ட சென்ற அமைச்சர் டக்ளஸ்

Share

வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் 9 ஏ சித்திகளைப்பெற்றுள்ளனர்.

பரீட்சை முடிவுகளை பார்வையிட்ட அமைச்சர் கெளரவ டக்ளஸ் தேவானந்தா, அதிபர் இராஜினி முத்துக்குமாரை யும் மாணவிகளையும் பாராட்டுவதற்காக கல்லூரிக்கு நேற்றையதினம் விஜயம் செய்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை