Welcome to Jettamil

பூநகரியில் உள்ள கிராமிய பாடசாலை ஒன்றில் சாதனை படைத்த மாணவி

Share

1967 ஆண்டு உருவாக்கப்பட்ட கிராமப்புற பாடசாலையான கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி செல்லியாதீவு அ. த. க பாடசாலையில் படசாலை வரலாற்றில் முதல் முறையாக 2022 சாதாரணப் பரீட்சையில் சதீசன் சரண்யா சகல பாடங்களிலும் 9A தர சித்தி பெற்று பாடசாலையில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

கிராமப்புறத்தில் வசித்து வரும் இந்த மாணவியின் வரலாற்றுச் சாதனையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை