Welcome to Jettamil

பாகிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளது

Share

பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 1136 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் வெள்ளம் காரணமாக 75 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாகவும் அதே ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.

இதன் காரணமாக 33 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை