யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ், சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தை திறந்து வைத்த பசுபிக் பிராந்திய பணிப்பாளர்
யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ், சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் யாழ்ப்பாண பண்ணை பகுதியில் இன்று திறந்துவைக்கப்பட்டது
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஐக்கிய நாடுகளுக்கான சனத்தொகை நிதியத்தின் (UNFPA) ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பாய் ஸ்மித் (Poi Smith) குறிந்த அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இதில் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ், சிறுவர் மற்றும் பெண்கள் உத்தியோகத்தர்கள், பலரும் கலந்துகொண்டனர்