பெட்ரோல் விலை குறைப்பு! – சுப்பர் டீசல் விலை அதிகரிப்பு!
மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய, இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் (ஒக்டோபர் 31) அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன், சுப்பர் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட புதிய விலைகள்:
| எரிபொருள் வகை | பழைய விலை (ரூபா) | புதிய விலை (ரூபா) | மாற்றம் |
| 92 ஒக்டேன் பெட்ரோல் | 299 | 294 | குறைவு (5 ரூபா) |
| சுப்பர் டீசல் | 313 | 318 | அதிகரிப்பு (5 ரூபா) |





