Friday, Jan 17, 2025

மஹிந்த தலைமையில் பொதுஜன பெரமுன சந்திப்பு – தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்

By Jet Tamil

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (07) கொழும்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி, வரவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் போன்ற விடயங்களுக்கு பொதுஜன பெரமுனவின் எவ்வாறு உதவ முடியும்  என்பது தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை முன்னோக்கி கொண்டுசெல்லும் வழிகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு