Welcome to Jettamil

சனத் நிஷாந்தவின் உயிரிழப்பிற்கு அதிபர் ரணில் நேரில் சென்று இரங்கல்..!

Share

சனத் நிஷாந்தவின் உயிரிழப்பிற்கு அதிபர் ரணில் நேரில் சென்று இரங்கல்..!

அதிபர் ரணில் விக்கிரமசிங்க இன்று கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இல்லத்திற்கு விஜயம் செய்தார்.

இராஜாங்க அமைச்சரின் கொழும்பில் உள்ள இல்லத்திற்கே அதிபர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சனத் நிஷாந்தவின் இல்லத்திற்கு சென்ற அதிபர் ரணில் விக்ரமசிங்க, உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

கொழும்பில் இன்று விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு அரசியல் மட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை