Welcome to Jettamil

ஐ.நா பொதுச் சபையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று உரை

Share

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78வது அமர்வில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) உரையாற்றவுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை அமர்வு கடந்த 18ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகி இன்றுடன் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில், இலங்கை நேரப்படி இன்று இரவு 9.30 அளவில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை