Welcome to Jettamil

பிரதமர் நாளை யாழ் விஜயம் – சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு 

Share

நாளை தினம் பிரதமர் மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வதற்காகவே நாளைய தினம் யழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

யாழில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளில் பிரதமர் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதுடன் நாவற்குழி ,ஆரியகுளம்,கந்தரோடை,நயினாதீவு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது .

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை