நாட்டின் புதிய அதிபரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.
இதில் பதில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சரான டளஸ் அழகப்பெரும, ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். ரகசிய வாக்கெடுப்பின் ஊடாகவே இந்தத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
நேரலை >>>