Welcome to Jettamil

நாட்டு நிலைமை வழமைக்கு திரும்ப 10 ஆண்டுகள்..?

Share

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், பொருளாதாரம் ஸ்திரமடைய ஐந்து அல்லது பத்து வருடங்கள் தேவையில்லை விரைவில் வழமை நிலைக்கு திரும்பும் என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதாவது பிரபல ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை