Thursday, Jan 16, 2025

முட்டை விலையில் சடுதியாக ஏற்பட்ட மாற்றம்!

By jettamil

முட்டை விலையில் சடுதியாக ஏற்பட்ட மாற்றம்!

கடந்த சில நாட்களாக சந்தையில் வீழ்ச்சி கண்டிருந்த முட்டையின் விலை தற்போது மீண்டும் உயர்வடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

28 ரூபாயாக இருந்த முட்டை விலை தற்போது 36 ரூபாயாக அதிகரித்துள்ளது.

egg 1

கடந்த வருடம், சில பகுதிகளில் முட்டை விலை மிக வேகமாக குறைந்தது. குறிப்பாக, ஜாஎல, கந்தானை மற்றும் ராகம உள்ளிட்ட பிரதேசங்களில், முன்பு 40 ரூபாய் முதல் 45 ரூபாய் வரை விற்பனையாகிய முட்டை, தற்போது 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளதோடு, அந்த விலை தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு