Welcome to Jettamil

சற்றுமுன் வெளியாகிய க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்..!

Share

2021ம் கல்வி ஆண்­டுக்­கான கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகள் வெளியாகியுள்ளது. https://www.doenets.lk/exam results எனும் இணையத்தளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் .

2021 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்தப் பரீட்சையில் ஐந்து இலட்சத்து 17 ஆயிரத்து 486 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள போதும் இன்னும் முறையான பதிவேற்றங்கள் இன்மையால் தாமதமாகியுள்ளன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை