Welcome to Jettamil

ஒருவழி பாதையாக மாற்றமடையும் திருநெல்வேலி – ஆடியபாதம் வீதி…

Share

யாழ்.திருநெல்வேலி சந்தைக்கு முன்பாகவுள்ள ஆடியபாதம் வீதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நொிசலை தவிர்ப்பதற்காக வீதியின் ஒருபகுதியில் ஒருவழி பயணத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

நாளை (13) காலை 5 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை ஆடியபாதம் வீதியில், அரசடி அம்மன் கோவில் சந்தியில் இருந்து திருநெல்வேலி சந்தி நோக்கிய பயணம் அம்மன் வீதி மற்றும் கலாசாலை வீதிக்கு திசைதிருப்பப்பட்டுள்ளது.

அதாவது, திருநெல்வேலி சந்தியில் இருந்து கல்வியங்காட்டுச் சந்தி நோக்கிய பயணத்திற்கு மட்டும் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக நல்லுார் பிரதேசசபை தலைவர் ப.மயூரன் கூறியுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை